பங்களாபுதூர் அரசு பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட 13,000 ஸ்கூல் பேக்குகளை லாரியில் இருந்து இறக்க திமுக எதிர்ப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பங்களாபுதூர் அரசு பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட 13,000 ஸ்கூல் பேக்குகளை லாரியில் இருந்து இறக்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிட்ட ஸ்கூல் பேக்குகளை இறக்க திமுகவினர் அனுமதிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>