மதுராந்தகம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து.: சமையல் எண்ணெய் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டயர் வெடித்து சாலையில் வேன் கவிழ்ந்துள்ளது. அச்சிறுப்பாக்கத்தில் நடந்த விபத்தில் வேனில் 100 டின்களில் இருந்த சமையல் எண்ணெய் கொட்டி ஆறாக ஓடியுள்ளது. சாலையில் சமையல் எண்ணெய் கொட்டியதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>