மாலை 4 மணி நிலவரப்படி அதிமுகவில் 7700 பேர் விருப்ப மனு தாக்கல்

சென்னை: மாலை 4 மணி நிலவரப்படி அதிமுகவில் 7700 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்வது இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

Related Stories:

>