கோணியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது 3 பெண்களிடம் 9 சவரன் நகை பறிப்பு

கோவை: கோவை கோணியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது 3 பெண்களிடம் 9 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. 3 பெண்களிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories:

>