மதுரையைச் சேர்ந்த 2 அரசு ஒப்பந்ததாரர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை !

மதுரை: மதுரையைச் சேர்ந்த 2 அரசு ஒப்பந்ததாரர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ராமநாதபுரம், தேனி மற்றும் போடியில் உள்ள தியேட்டர்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>