சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னையில் உரிமம் பெற்ற 800 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னையில் உரிமம் பெற்ற 800 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை ஒப்படைக்க போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். மீதமுள்ள 1,900 பேர் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>