பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்..!

சென்னை: பெண்கள் பாதுகாப்பிற்கு 181 அவசர எண், பேருந்து, ரயில் நிலையங்களில் தனி பாதுகாப்பு அறைகள் என பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். சீருடைத் துறையில் பெண்களுக்கு 50% வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

>