மக்கள் நீதி மய்யத்தில் நல்லவர்கள் இணைய வேண்டும்: கமல்ஹாசன் மீண்டும் அழைப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் நல்லவர்கள் இணைய வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>