கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பொன்ராஜ்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் அக்கட்சியில் பொன்ராஜ் இணைந்துள்ளார். அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் இன்றுவரை தடுத்தது பாஜக அரசு. மேலும் கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம்; அவர் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்பேன் என பொன்ராஜ் கூறியுள்ளார்.

Related Stories:

>