வங்காள நடிகை சயந்திகா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்.!!!

கொல்கத்தா: வங்காள நடிகை சயந்திகா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் என இரு கட்சிகளிலும் நடிகர், நடிகைகள் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>