×

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா

பெங்களூரு: கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை அம்மாநில முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா ஏற்றுக் கொண்டு ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஆபாச வலைத்தளத்தில் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.


Tags : Karnataka ,Ramesh Jarkiholi , Karnataka Minister Ramesh Jharkiholi resigns over pornographic video
× RELATED இன்று முதல் கர்நாடகாவில் பஸ் ஸ்டிரைக்