அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!

சென்னை: அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும், சசிகலா, டிடிவி தினகரன் விவகாரத்தில் பாஜக தலையிடாது எனவும் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>