சசிகலா, டிடிவி தினகரனின் பலம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு நன்றாக தெரியும்: சி.டி.ரவி பேட்டி..!

சென்னை: சசிகலா, டிடிவி தினகரனின் பலம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு நன்றாக தெரியும், 2 பேரையும் சேர்ப்பது பற்றி அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார். அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>