டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!

டெல்லி: டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செலுத்திக்கொண்டார்.

Related Stories:

>