அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் பெயரில் 100-க்கும் அதிகமான விருப்பமனு

சென்னை: அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் பெயரில் 100-க்கும் அதிகமான விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கம்பம், சென்னையில் வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>