வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் சமக சார்பில் ராதிகா போட்டியிடுவதாக அறிவிப்பு..!

சென்னை: வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் சமக சார்பில் ராதிகா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி தொகுதியில் சமக சார்பில் ராதிகா போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் விவேகானந்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>