அரசுக்கு எதிரான கருத்தை தேசத்துரோகமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: அரசுக்கு எதிரான கருத்தை தேசத்துரோகமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>