மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

சென்னை: மருத்துவ கலந்தாய்வுக்கு அழைப்புக்கடிதமே அனுப்பாமல் படிப்பை தேர்வு செய்யவில்லை அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த திண்டிவனம் மாணவிக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை என்று அவரது தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories:

>