தொகுதி பங்கீடு.: திமுகவுடன் இன்று மாலை விசிக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகள் தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் இன்று மாலை விசிக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

Related Stories: