6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை: 6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 8-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர், 9-ம் தேதி திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>