69% இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: 69% இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வெளிவரும் வரை 69% வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>