பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும்.: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை 11-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பாமக தேர்தல் அறிக்கை 5-ம் தேதி வெளியாகிறது.

Related Stories:

>