புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்துவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>