ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் லட்சுமி நாராயணன்

புதுச்சேரி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் இணைந்துள்ளார். புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் லட்சுமி நாராயணன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: