புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை

புதுச்சேரி: தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தி வருகின்றார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Related Stories: