திருப்பத்தூர் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே சோமநாயக்கன்பேட்டை பகுதியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>