ஒடிசாவில் ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

ஒடிசா: கோராபுட் பகுதியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7.9 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட காரில் கொண்டு சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>