சென்னையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை

சென்னை: சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோயில் தெருவில் ரவுடி சண்முகம்(28) ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சங்கரன் என்பவர் கொலை வழக்கில் சண்முகத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>