ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர்கள் 6 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி வாகனம் மூலம் கயிறு கட்டி  ஏ.டி.எம். இயந்திரத்தை இழுத்து அதை கடத்தி சென்ற வழக்கில் போலீசார்  தேடிவந்த நிலையில் வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

Related Stories:

>