ஊக்லாவால் (Ookla) இந்தியாவின் அதிவேக 4G நெட்வொர்க்காக வி(Vi) (வோடாஃபோன் ஐடியா) அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமது இயல்பு வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது.  இப்போது நாம் அனைவரும் வேலைசெய்வது, படிப்பது என எல்லாம் வீட்டிலிருந்தே செய்கிறோம். இந்த புது இயல்பு வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது நமது ஸ்மார்ட்ஃபோன், மொபைல் இன்டர்நெட், மற்றும் ப்ராட்பேண்ட் இன்டர்நெட்.  இப்போது நாம் டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவே மாறிவிட்டோம். எனவே, இக்கொரோனா பெருந்தொற்று தாக்கத்திலிருந்து மீளும்போது அனைத்து வேலைகளையும் எங்கிருந்தாலும் செய்யக்கூடிய நிலையையே நாம் விரும்புகிறோம்.  அதாவது பயணிக்கும் போது வேலை செய்வதோ அல்லது வெறும் சீரான நெட்வொர்க் இணைப்புடன் இருப்பதோ, ஒரே நேரத்தில் பலவித வேலைகளை செய்வதோ அல்லது பாடல்களை கேட்டுக்கொண்டு இளைப்பாறுவதோ, இப்படி நாம் பயன்படுத்தும் இன்டர்நெட், நமது வாழ்கையில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.  எனவே, நாம் சரியான நெட்வொர்க்கை  தேர்வுசெய்வதும் மிக மிக முக்கியமானது. ஊக்லாவால்  இந்தியாவின் அதிவேக 4G நெட்வொர்க்காக அறியப்படும் வி(Vi)  நெட்வொர்க்குடன்  நீங்கள்  அதிவேக டவுன்லோட்ஸ் மற்றும் அப்லோட்ஸ்  பெறலாம்.

அதிவேக டவுன்லோட்ஸ் மற்றும் அப்லோட்ஸ் இருப்பதால் என்ன பெரிய மாற்றம் ஏற்படும் என நீங்கள் கேட்கலாம். இப்போதெல்லாம் ஒரே நேரத்தில் பல வேலைகளை நாம் செய்வதால் டவுன்லோட் போன்று அப்லோடும் அவசியமாகிறது.

நமது அன்றாட வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். காலையில் எழுந்தவுடன் நாம் நமது ஃபோன்களில் பிடித்த பாடல்களை ப்ளே செய்கிறோம், பின்னர் மொபைல் ஹாட்ஸ்பாட் உடன் லேப்டாப்பை கனெக்ட் செய்கிறோம், உடனே அனைத்து ஈமெயில்களும் அதிவேகத்தில் லோட் ஆகின்றன. சிலநிமிடங்களில் மீட்டிங் வருகிறது, மீட்டிங் லிங்கை கிளிக் செய்து உடனே மீட்டிங்கில் இணைகிறோம். 

உங்கள் டவுன்லோட் வேகமும் அடுத்தவரது அப்லோட் வேகமும் தான் நீங்கள் பார்க்கும் மீட்டிங் வீடியோ தரத்தை தீர்மானிக்கிறது. அதேபோல். உங்கள்  அப்லோட் வேகமும் அடுத்தவரது டவுன்லோட் வேகமும் தான் அவர்கள் பார்க்கும் மீட்டிங் வீடியோ தரத்தை தீர்மானிக்கிறது.

பின்னர் ஒரு சிறிய இடைவேளை எடுக்கிறோம், இடைவேளையில் சோஷியல் மீடியா ஆப்களில் உலாவுகிறோம். மீண்டும் வேலைக்கு திரும்புகிறோம், ஒரு பெரிய PPT ஃபைலை எளிதில் அனுப்புகிறோம்.

பின்னர் இந்தவாரம் பார்க்கவேண்டிய திரைப்படத்தை சர்ச் செய்து தேர்ந்தெடுக்கிறோம் மற்றும் அதற்கான ரிமைன்டர் செட் செய்கிறோம்.  பின்னர் சோஃபாவில்  படுத்தப்படி HD தரத்தில் அந்த திரைபடத்தை கண்டுகளிக்கிறோம்.

வார விடுமுறை வருகிறது. இயற்கையை ரசிக்க மகாபலிபுரமோ அல்லது பாண்டிச்சேரியோ புறப்படுகிறோம். பிடித்த பாடல்களை ப்ளே செய்துகொண்டே மேப் உதவியுடன் வழி தவறாமல் செல்கிறோம்.  பின்னர் நாம் காணும் எழில்மிக்க காட்சியை லைவ் ஸ்ட்ரீம் செய்கிறோம் மற்றும் நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் இணைகிறோம். இறுதியில் எல்லா புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அப்லோட் செய்கிறோம்.

இது தான் அந்த அதிவேக 4G நெட்வொர்க் கொண்டுவரும் மாற்றம்.  அதிவேக  4G நெட்வொர்க் நமது வாழ்கையை எளிதாக்குகிறது, விரைவு படுத்துகிறது, மற்றும் பணியை எளிதாக்குகிறது. நீங்கள் மாணவரோ, வேலைசெய்பவரோ அல்லது இன்டர்நெட் தேவை இருக்கும் யாராக இருந்தாலும் உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துங்கள். ஊக்லாவால்  இந்தியாவின் அதிவேக 4G நெட்வொர்க்காக அறிவிக்கப்பட்டுள்ள வி(Vi) தான் இதற்கான சரியான தேர்வு.

Related Stories: