இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 12,286 பேர் பாதிப்பு: 91 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் மேலும் 12,286 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,24,527-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து 12,464 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் குணமாணவர்களின் எண்ணிக்கை 1,07,98,921-ஆக அரிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,248-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Related Stories:

>