டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி நந் குமார் சிங் சவுகான் காலமானார்

டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்.பி நந் குமார் சிங் சவுகான் காலமானார். மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மக்களவை தொகுதி எம்பி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>