×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.93 அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.04 அடியில் இருந்து 102.93 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 172 கனஅடி; அணையில் நீர் இருப்பு 68.69 டிஎம்சியாக உள்ளது.


Tags : Mattore dam , The water level of Mettur Dam has dropped to 102.93 feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியில் இருந்து 103.67 அடியாக குறைவு