பின்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் அவசர நிலை பிரகடனம்

ஹெல்சிங்கி: பின்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நாடாளுமன்றம் உள்பட அனைத்து இடங்களும் மூடப்படும். அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>