டெல்லி எல்லையில் 97-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லி எல்லையில் 97-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 97 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Related Stories:

>