விளையாட்டு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி சாதனை! dotcom@dinakaran.com(Editor) | Mar 02, 2021 விராத் கோலி மும்பை: இன்ஸ்டாகிராமில் 10 கோடி (100M) Followers கொண்ட ஒரே கிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இந்தியாவில் விராட் கோலிக்கு அடுத்தப்படியாக 60 M Followers கொண்ட பிரபலமாக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார்.
ஐபிஎல் டி20: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு