சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலைநோக்கு பார்வையை வரும் 7ம் தேதி திருச்சி நிகழ்ச்சியில் வெளியிடுவேன்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை ஒரு தொலைக்காட்சி போன்று, பிரதமர் மோடி கையாண்டு வருகிறார். ரிமோட்டை எடுத்து சேனல்களை மாற்றுவதுபோல் மாற்றம்

செய்கிறார்.

- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளால் மீள முடியாத துயரப்படுகுழியில் சாதாரண மக்கள் தள்ளப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சமையல் எரிவாயு விலை உயர்வு யாரையும் பாதிக்காது என்று பாஜ தலைவர்கள் கூறுவது வியப்பாக உள்ளது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories:

>