ஜோயாலுக்காஸின் ஆச்சர்யமான 50

சென்னை: ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த மற்றும் மிகப்பெரிய சலுகையை ‘ஆச்சர்யமான 50 ’ என்ற பெயரில்  அறிவித்துள்ளது. அனைத்து நகைகளின் சேதாரத்தின் மீதும் 50% தள்ளுபடி சலுகை, நகைகளுக்கு செய்கூலியும் இல்லை. கடந்த 8 மாதங்களில்  தங்கத்தின் விலை மிக குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த சலுகையை ஜோயாலுக்காஸ் அளிப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்  வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகைகளை மிக சிறந்த விலையில் பெறுவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

இதுகுறித்து, ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குனரும், சேர்மனுமான ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘‘அனைத்து நகைகளுக்கும் சேதாரத்தில் 50%  தள்ளுபடி என்ற இந்த சலுகை மிகப்பெரிய சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்த சலுகை வரும் மார்ச் 14ம் தேதி வரை  வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகைகள் வாங்கும்போது இன்னும் கூடுதல் சலுகையாக ஒரு வருட இலவச  இன்சூரன்ஸ், ஆயுட்கால இலவச பராமரிப்பு, கோல்டு எக்ஸ்ச்சேஞ் ஆஃபர் ஆகியவையும் கிடைக்கிறது”, என்றார்.

Related Stories:

>