பனானா ட்ரபிள்ஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

நறுக்கிய வாழைப் பழத்தை ஃப்ரீசரில் வைக்கவும். சிறு கிண்ணத்தில் முதலில் உதிர்த்த  கேக்கை ஒரு இஞ்ச் அளவில் நன்கு அழுத்தி, அதன் மேல் வெனிலா கஸ்டர்டு ஒரு இஞ்ச் அளவில் ஊற்றி சமமாக செட் செய்து, அதன் மீது 1 டீஸ்பூன் சாக்லெட் கிரீம் பரவலாக ஊற்றவும். பின்பு ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, ஃப்ரீசரில் இருந்து வாழைப்பழத்தை எடுத்து தூவி, அதன் மேல் சாக்லெட் கிரீமால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.