தமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Mar 01, 2021 தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் பிறந்தநாளை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
காட்பாடி அருகே சாம்பிளை வெடித்தபோது பட்டாசு கடையில் பயங்கர தீ தாத்தா, 2 பேரன்கள் கருகி பலி: பொதுமக்கள் அலறி ஓட்டம்; பைக்குகள் எரிந்து நாசம்
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு