அரசியல் பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் ஐக்கியம் Mar 01, 2021 ஸ்ரீபாண்டி சார்ட்ஜீ பஜகா கொல்கத்தா: பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக அம்மாநில தலைவர் தீலிப், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாசு விஜயவர்கியா முன்னிலையில் நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்.
தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகுமா அண்ணாமலை சின்ன பிள்ளை ஆர்வத்தில் பேசுகிறார்: சீமான் கிண்டல்
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி