திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது மார்ச் 3ம் தேதி தெரிய வரும்.

Related Stories: