திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது

சென்னை: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவரும்.

Related Stories: