எப்படிச் செய்வது?
தயிரில் உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் தூள்
சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை
தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி தயிர் கலவையில் கலந்து
பரிமாறவும். தயிரும், குழம்பு மிளகாய் பொடியும் சேர்த்து அற்புதமான மணமும்,
சுவையுமாக இருக்கும்.