கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி செயல் வரவேற்கத்தக்கது.: பாரத் பயோடெக் நிறுவனம்

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி செயல் வரவேற்கத்தக்கது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மிகப்பெரிய ஊக்கமாக அமையும். பிரதமர் மோடி தனது முதல் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>