இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவாத்தையில் ஈடுபட்டுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை குழு இரு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.

Related Stories: