×

ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுப்பு

கரீபியன் தீவில் ,பஹாமாஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரையில் 41 கிலோகிராம் எடையுள்ள ஒரு மர்மமான டைட்டானியம் பந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த பந்தில் ரஷ்ய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த பந்து விண்கலத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags : பஹாமாஸ்
× RELATED ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்ற...