மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து

கொல்கத்தா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நண்பர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் மக்கள் பணியாற்றிட வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>