சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐக்கு மற்ற வேண்டும்.: கனிமொழி ட்வீட்

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐக்கு மற்ற வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

Related Stories: