ராஜபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது ரூ.4.84 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் வாகன தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது ரூ.4,84,190 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்ய சென்ற ராம் கணேஷ் என்பவரை மறித்து தேர்தல் பறக்கும் படை சோதனையிட்டது.

Related Stories:

>